“ஈழப்போரின் இறுதியில் திராவிடக்கட்சிகள் தமிழர்களின் முதுகில் குத்தினார்கள்”

Source: Bala
தமிழக அரசால் கார்ட்டூனுக்காக கைது செய்யப்பட்ட ஒரே கார்ட்டூனிஸ்ட் பாலா மட்டுமே. அவர் தனது பின்னணி, கைது நடவடிக்கை தன்னில் ஏற்படுத்திய தாக்கம், தமிழக் அரசியல் களம், விலைபோகும் பத்திரிகை நிர்வாகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஒளிவு மறைவின்றி நம்முடன் பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம்: 2
Share


