SKIP TO MAIN CONTENT

“ஏதேதோ விருதெல்லாம் தர்றாங்க...பேட்டிகளெல்லாம் எடுக்கறாங்க...”

Chinnapillai
Source: Raj

இந்திய அரசு வழங்கும் மதிப்புமிகு விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார் தமிழ்நாட்டின் “மதுரை” சின்னப்பிள்ளை அவர்கள். எளிய, கிராமத்துப் பெண்மணியான, 67 வயதாகும் சின்னப்பிள்ளை செய்த சமூக சேவை நம்மையும் வியக்கவைக்கிறது. பல விருதுகளை வாங்கிக் குவித்துவரும் “மதுரை” சின்னப்பிள்ளையுடன் உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்திய அரசு வழங்கும் மதிப்புமிகு விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார் தமிழ்நாட்டின் “மதுரை” சின்னப்பிள்ளை அவர்கள். எளிய, கிராமத்துப் பெண்மணியான, 67 வயதாகும் சின்னப்பிள்ளை செய்த சமூக சேவை நம்மையும் வியக்கவைக்கிறது. பல விருதுகளை வாங்கிக் குவித்துவரும் “மதுரை” சின்னப்பிள்ளையுடன் உரையாடுகிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now