பெர்த் நகரில் வாழும் கிறிஸ்டோபர் குருசாமி அவர்கள் பிரபலமான் ஆஸ்திரேலிய பரத நாட்டியக் கலைஞர். விரைவில் சிட்னியில் நடைபெறும் Sydney Dance Festival of Classical Indian Dance எனும் சிறப்புமிக்க நாட்டிய விழாவில் கலந்துகொள்ளும் அவரோடு ஒரு சிறப்பு நேர்முகம். நேர்முகம் கண்டவர் - றைசெல். Madhuram presents Sydney Dance Festival of Classical Indian Dance 2016 on 16 April from 2 pm to 9pm at Bryan Brown Theatre at Bankstown, NSW. Contact: Kalpana Sriram on 0411 015 396