“அப்படி கட்சி துவங்கியவர்களுக்கு வெற்றி பெறும் ஆளுமை இருக்கவில்லை. எனக்கு இருக்கிறது” - இயக்குனர் கவுதமன்

Source: V Gauthaman
தமிழ் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் அவர்கள் “தமிழ்ப் பேரரசு கட்சி” என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். மாணவர்களும், இளைஞர்களும் சேர்ந்து புதிய கட்சியைத் துவக்கியிருப்பதாகக் கூறும் கவுதமன், கட்சி துவக்கிய காரணம், அது குறித்து எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம்: 2 (நிறைவுப் பாகம்).
Share


