“இடஒதுக்கீடு என்பது உரிமை, சமூக நீதி; பெரியார் அதை பெற்றுத்தர போராடியவர்”

Source: Dhanavel
எளிய பின்னணியிலிருந்து வந்து உயரம் தொட்டவர் கி. தனவேல் அவர்கள். இந்தியாவில் மிக உயர்ந்த பட்டம் அல்லது பதவி என்று பார்க்கப்படும் இந்திய ஆட்சிப்பணி-IAS பட்டம் பெற்று பல அரசுப்பணிகளில் பணியாற்றி சேவை புரிந்தவர். தனவேல் அவர்களின் சிறப்பு, அவர் தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிஞர். இலக்கியம், நடப்பு அரசியல், தமிழின் நிலை, இட ஒதுக்கீடு என்று பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் தருகிறார் முனைவர் தனவேல் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share