SKIP TO MAIN CONTENT

“விருதுகளுக்காக நான் பணியாற்றவில்லை என்பதால் விருதுகளை தவிர்க்கிறேன்”

Dr.M.B.Nirmal
Source: Dr.M.B.Nirmal

தமிழகத்தில் வாழும் முனைவர் M.B.நிர்மல் அவர்கள் சர்வதேச ரீதியில் செயற்படும் சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல் செயற்பாட்டாளர். ExNoRa என்ற அமைப்பின் நிறுவனர். சமூக மனித மலத்தை மனிதன் அள்ளக்கூடாது என்ற அவரின் உத்வேக நடவடிக்கை, மனித நேயத்தின் வெளிப்பாடான “மா” அமைப்பு, சாதியம், மத சகிப்புத்தன்மைக்கு எதிரான அவரின் பல முன்னெடுப்புகள், சுற்றுப்புறச் சூழலையும் , மனித மாண்பையும் உயர்த்தும் தூய்மைத் திட்டங்கள், சமூகத்திலிருந்து விலகிச்செல்லும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடவடிக்கைகள், ஊழலை ஒழிக்கும் “ஐந்தாம் தூண்” அமைப்பு என்ற அவரின் பல முயற்சிகளும், பங்களிப்புகளும் அவரை நாம் வியந்துபார்க்கும் தமிழராக உயர்த்துகிறது. அவரோடு ஒரு சந்திப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் – 1.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now