'மொழி,பண்பாட்டு தனித்துவங்களை திட்டமிட்டு குலைக்கும் செயற்பாடே 'காவி அரசியல்''

Source: Dr.P.Anandakumar
சிட்னியில் நடைபெறவுள்ள தமிழ் ஓசை சஞ்சிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து முனைவர் பா. ஆனந்தகுமார் வருகை தருகிறார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியரான இவர் இந்திய இலக்கிய ஒப்பாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஆவார். அவரது ஆஸ்திரேலிய பயணம் பற்றியும் இலக்கியப்பணி தொடர்பிலும் முனைவர் பா. ஆனந்தகுமாருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share