நாட்டு வைத்தியம் - சித்தா - ஆயுர்வேதம்: வேறுபாடுகள் என்ன?

Dr Y.R.Manekshah Source: Dr Y.R.Manekshah
Dr.Y.R.மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சித்தா மருத்துவர் மானக்சா அவர்கள் சித்த மருத்துவத்தில் குழந்தையின்மை, கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் நரம்பியல் நோய்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் தொடர்ந்து மக்கள் மரணமடைந்துவரும் பின்னணியில் சித்தா மருத்துவம் குறித்து அவரோடு உரையாடுகிறோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் - 1
Share