Sydneyயில், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினால் நடத்தப்பட்ட கீதவாணி விருதுகள், 10வது வருட இசை நிகழ்ச்சிக்குப் பிரபல Drums வித்துவான் கலைமாமணி சிவமணி வருகை தந்திருந்தார்.
நேர்முக ஒழுங்கு: பார்த்திபன் மற்றும் அறிவழகன்.

Source: SBS Tamil

Source: GW2015