இலங்கை அரசியல், முன்வைக்கப்படும் அரசியல் சட்டம், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுமந்திரன் அடுத்த தலைவராக மாறும் சாத்தியம் என்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் E.சரவணபவன் அவர்கள். SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்தவர்: றைசெல். பாகம்: 2.