SKIP TO MAIN CONTENT

“பெண்களால் மட்டுமே பெண்ணியப் பார்வையில் படமெடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை”

Janaki
Source: Janaki

இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் அவர்கள் இயக்கிய முதல் தமிழ்ப் படமான வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் சிறுமிகள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பான “குட்டி” படத்துக்கு தேசிய விருது பெற்றவர். அவருடைய இரண்டாவது படமான ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, தேவதாசிகளைப் பற்றியது. அவருடைய இரண்டு தமிழ்ப் படங்களுமே உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்றவை. சர்வதேச பெண்கள் தினத்தை உலகம் கொண்டாடும் இந்த வாரத்தில் பெண் இயக்குனர் ஜானகி அவர்களைச் சந்திக்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் அவர்கள் இயக்கிய முதல் தமிழ்ப் படமான வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் சிறுமிகள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பான “குட்டி” படத்துக்கு தேசிய விருது பெற்றவர். அவருடைய இரண்டாவது படமான ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, தேவதாசிகளைப் பற்றியது. அவருடைய இரண்டு தமிழ்ப் படங்களுமே உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்றவை. சர்வதேச பெண்கள் தினத்தை உலகம் கொண்டாடும் இந்த வாரத்தில் பெண் இயக்குனர் ஜானகி அவர்களைச் சந்திக்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now