“இலக்கியமும் கல்வெட்டுகளும் தமிழர் வரலாறு குறித்து பொய்கூறும்”

Source: G. Balachandran
இந்தியாவின் மிக உயர்ந்த பதவியும் பட்டமும் என்று பார்க்கப்படும் IAS பதவியில் மிக சிறப்பாக செயல்பட்டவர் G.பாலச்சந்திரன் அவர்கள். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுகொண்டவர் அவர். Harvard University யில் தமிழ் இருக்கை அமைய அதிக நிதி உதவி செய்தவர்களில் ஒருவர். ஆனால் தமிழ் மொழி, தமிழ் இனம், சாதி, தமிழரின் வணிகம், விமர்சனம், திறனாய்வு இல்லாத தமிழிலக்கியம் என்று பல அம்சங்கள் குறித்து மேடைகளில் கடுமையான விமரசனங்களை முன்வைத்து வருகிறார். அவரோடு ஒரு மனம் திறந்த உரையாடல். நடத்தியவர்: றைசெல். பாகம்: 2.
Share