நான் எப்படி ஊடகவியலாளரானேன்?

Source: M. Gunasekaran
இந்தியாவின் தலைசிறந்த ஊடக விருது என்று பார்க்கப்படும் ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதைப் பெற்ற ஒரே தமிழ் ஊடகவியலாளர் மு. குணசேகரன் அவர்கள். நியூஸ் 18 தமிழ்நாடு எனும் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராக தற்போது பணியாற்றும் அவர், கடந்த 25 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். மு.குணசேகரன் அவர்கள் சமூக அக்கறைகொண்ட இருமொழி ஊடகவியலாளர். அவரின் தனித்துவம், தோற்றம், குடும்பம், நிர்வாக அழுத்தம், தொழில் போட்டி, மாறிவரும் தொழில் நுட்பம் , திராவிடம், சாதி என்று பரந்துபட்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை முன்வைக்கிறார் மு. குணசேகரன். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம்: 1
Share