SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்

Ilavarasa Amizhthan
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இளவரச அமிழ்தன் அவர்கள், அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள அவரை மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share