இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள் சிட்னி பெருநகரின் Mitchell தொகுதியில் எதிர்கட்சியான லேபர் கட்சியின் சார்பில் எதிர்வரும் பெடரல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த இரு தசாப்தங்களில் NSW மாநிலத்தில் தமிழர் ஒருவர் முக்கிய கட்சி சார்பில் பெடரல் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன் முறையாகும். இம்மானுவேல் செல்வராஜ் அவர்களை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல்.