“இடதுசாரிகள் தேர்தலில் போட்டியிட்டபோதே கொள்கை சமரசம் செய்துகொண்டுவிட்டனர்”
Indira Parthasarathy Source: Indira Parthasarathy
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர். தமிழ் நவீன இலக்கியத்தில் 'குருதிப்புனல்' மூலம் பேசப்பட்ட பெயர். புதினங்கள், சிறுகதைகள் என்பதில் இலக்கிய தனி முத்திரை பதித்தவர் என்பதையும் தாண்டி எழுத்தாளர்கள் பலருக்கு கைவராத நாடகத்துறையின் அவரின் எழுத்துக்கள் தனித்துவம் மிக்கவை. கலை முதுவர், முனைவர் எனும் அதீத கல்வித்தகுதிகளைக் கொண்ட அவர் பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றியவர். குறிப்பாக 'தமிழ் இலக்கியங்களில் வைணவம்' என்னும் ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாதமி விருது, தமிழக அரசு விருது, பத்மஸ்ரீ என்று பல விருதுகளைப் பெற்றவர். அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்தவர்: றைசெல்.
Share



