யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - சிட்னி வழங்கும் கீதவாணி விருதுகள் 2023 இசை நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருக்கும் இசைவாணர் கண்ணன், இசையமைப்பாளர் சத்தியன், வாலின் கலைஞர் கோபிதாஸ் ஆகியோருடன் சென்னையிலிருந்து வந்திருக்கும் சரிகமப புகழ் பாடகி பவதாயினி ஆகியோர் எமக்கு வழங்கிய நேர்முகத்தின் முதற் பகுதி. அவர்களுடன் உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன். கீதவாணி விருதுகள் 2023: காலம்: 16 September, 2023 சனிக்கிழமை. நேரம்: மாலை 6 மணி. இடம்: Joan Sutherland Performing Arts Centre, 597 High St, Penrith. மேலதிக விவரங்கள்: சசி - 0478 168 075.
நேர்முகத்தின் நிறைவுப் பகுதியைக் கேட்பதற்கு:
Interview with Issaivaanar Kanan Master and team - Part 2
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




