SKIP TO MAIN CONTENT

“தமிழர்கள் உள்ளவரை “கலைமகள்” இருக்கும்”

Kizhambur S.Sankara Subramanian
Source: SBS Tamil

“கீழாம்பூர்” சங்கரசுப்ரமணியன் அவர்கள் உ.வா.சா, கி.வா.ஜா என்ற தமிழறிஞர்கள் ஆசிரியராக இருந்த “கலைமகள்” எனும் தரமான இதழின் ஆசிரியர். திருக்குறள் களஞ்சியம் எனும் நூலை தொகுத்த தமிழறிஞர். தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்படும் பரிசுக்குரிய நூற்களை தெரிவு செய்யும் குழுவில் பங்காற்றுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கீழாம்பூர் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய சிறப்பு நேர்முகம். சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

“கீழாம்பூர்” சங்கரசுப்ரமணியன் அவர்கள் உ.வா.சா, கி.வா.ஜா என்ற தமிழறிஞர்கள் ஆசிரியராக இருந்த “கலைமகள்” எனும் தரமான இதழின் ஆசிரியர். திருக்குறள் களஞ்சியம் எனும் நூலை தொகுத்த தமிழறிஞர். தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்படும் பரிசுக்குரிய நூற்களை தெரிவு செய்யும் குழுவில் பங்காற்றுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கீழாம்பூர் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய சிறப்பு நேர்முகம். சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now