SKIP TO MAIN CONTENT

இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது அனைத்துமே பிடிக்கும்

Kevin_SoundsRight.jpg
Kevin Miranda

இளம் இசை அமைப்பாளர் கெவின் மிராண்டா அவர்கள். சமீபத்தில் வெளியான ‘குய்கோ’ எனும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை இசையமைத்து பாடியவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர், தொடர்ந்து இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கலைமாமணி Dr.அபயாம்பிகா பாலமுரளிகிருஷ்ணாவிடம் சாஸ்த்திரீய சங்கீதம் கற்றுக் கொண்ட அவர் மேற்கத்திய இசையையும் கற்று தேர்ந்தவர். இசையில் மேலும் பல உச்சங்களைத் தொட முயற்சிக்கும் கெவின் அவர்களை ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்திக்கிறோம். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இளம் இசை அமைப்பாளர் கெவின் மிராண்டா அவர்கள். சமீபத்தில் வெளியான ‘குய்கோ’ எனும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை இசையமைத்து பாடியவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர், தொடர்ந்து இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கலைமாமணி Dr.அபயாம்பிகா பாலமுரளிகிருஷ்ணாவிடம் சாஸ்த்திரீய சங்கீதம் கற்றுக் கொண்ட அவர் மேற்கத்திய இசையையும் கற்று தேர்ந்தவர். இசையில் மேலும் பல உச்சங்களைத் தொட முயற்சிக்கும் கெவின் அவர்களை ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்திக்கிறோம். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now