SKIP TO MAIN CONTENT

“முழு எழுத்துப்பணி செய்து தமிழ்நாட்டில் வாழ இயலாது”

“Kulachal” Mu.Yoosuf
Source: “Kulachal” Mu.Yoosuf

தமிழ் எழுத்து ஆளுமைகளில் ஒருவரான குளச்சல் யூசுப் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலுக்கு இலக்கிய துறையின் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுள்ளது. மலையாள நாவலான மணியன் பிள்ளையுட ஆத்ம கதா என்ற நாவலை தமிழில் `திருடன் மணியன்பிள்ளை’ என மொழி பெயர்த்தமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக நூல்களைப் படைத்து வரும் குளச்சல் யூசுப், இதுவரை 32 நூல்களைப் படைத்துள்ளார். மேலும், இவரது படைப்புகளை கௌரவிக்கும் விதமாக 10-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆளுமையான குளச்சல் யூசுப் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் எழுத்து ஆளுமைகளில் ஒருவரான குளச்சல் யூசுப் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலுக்கு இலக்கிய துறையின் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுள்ளது. மலையாள நாவலான மணியன் பிள்ளையுட ஆத்ம கதா என்ற நாவலை தமிழில் `திருடன் மணியன்பிள்ளை’ என மொழி பெயர்த்தமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக நூல்களைப் படைத்து வரும் குளச்சல் யூசுப், இதுவரை 32 நூல்களைப் படைத்துள்ளார். மேலும், இவரது படைப்புகளை கௌரவிக்கும் விதமாக 10-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆளுமையான குளச்சல் யூசுப் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now