“தமிழ் மொழியின் தொன்மை குறித்த அறிவு இந்திய ஆட்சியாளர்களுக்கு இல்லை”

Source: SBS Tamil
“தமிழ் இலெமுரியா” எனும் திங்களிதழின் ஆசிரியரும் “இலெமுரியா அறக்கட்டளை“யின் தலைவருமான சு.குமணராசன் அவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தார். கடல் பொறியியல், பொருளாதாரம், அரசியல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏன் பலகலைகளைப் பயின்று தமிழ் மொழி உணர்வையும் கலந்து பணியாற்றுகின்றார் சு.குமணராசன் அவர்கள். அவரை நமது சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல். நேர்முகம் பாகம் 1.
Share