இலங்கைக்கு உயிரியல் பாடப்புத்தகம் எழுதிய திரு T புத்திரசிங்கம்

Mr T Puthirasingam

Mr T Puthirasingam Source: SBS Tamil

இலங்கையில் க பொ த சாதாரண மற்றும் உயர் தர வகுப்புகளுக்கு உயிரியல் பாடப்புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய திரு T புத்திரசிங்கம் அவர்கள் தற்போது தனது 87 வயதைக் கடந்து, இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மட்டுமன்றி பல வகுப்புகளுக்கு உயிரியலில் வினா விடைப் புத்தகங்களும் எழுதியுள்ள திரு T புத்திரசிங்கம் அவர்களை லண்டனிலுள்ள அவரது இல்லத்தில் மகேஸ்வரன் பிரபாகரன்சந்தித்து, அவரின் அந்தநாள் நினைவுகளைப் பதிவாக்கியுள்ளார். இலங்கையில், யாழ் மத்திய கல்லூரி, யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் நைஜீரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் உயிரியல் ஆசிரியராகப் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார் திரு T புத்திரசிங்கம் அவர்கள். இவர் யாழ் இந்துக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். படங்கள் மற்றும் செவ்வி ஏற்பாடு: Dr சிவா



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand