“வீரப்பனை பிடிப்பதோடு என்னையும் கொன்றுவிடவேண்டும் என்று திட்டமிட்டனர்” - நக்கீரன் கோபால்

Source: SBS Tamil
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலான பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்கள். அவர் சந்தித்த, சந்திக்கும் வழக்குகள், தன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள், வீரப்பனை காட்டில் சந்தித்த அனுபவம், நக்கீரன் வெளிக்கொண்டுவந்த அரசியல் அவலங்கள், சமூகத்தின் இருள் பக்கங்கள், பத்திரிகை சுதந்திரத்திற்காக தான் தொடுத்த வழக்கு, அதற்காக தான் வாழ்க்கையில் கொடுத்த விலை, சிறைவாசம், தனது மீசையின் கதை என்று விரிவாக உரையாடுகிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த நக்கீரன் கோபால் அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்தவர்: றைசெல். பாகம்: 1
Share