SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
"விருதுகளுக்காக நான் சேவை செய்வதில்லை" - OAM விருது பெற்ற தமிழ்ப் பெண்

Dushyanthi Thangiah in QLD who received OAM Medal of the order of Australia, 2023. Source: Supplied
குயின்ஸ்லாந்தில் பல தசாப்தங்களாக சமூகப் பணி செய்துவருகின்றவர் துஷ்யந்தி தங்கையா அவர்கள். அவருக்கு ஆஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு OAM Medal of the order of Australia விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. சமூக நல அமைப்புகள் மூலம் சேவையாற்றிவரும் துஷ்யந்தி தங்கையா அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share