தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய நேர்முகத்தின் இறுதிப்பாகம். காலம் வெல்ல முடியாத கவிதைகளை தமிழுக்கு விட்டுச் சென்றிருப்பவர் அவர். அவரை நேரில் சந்தித்து உரையாடியவர் நமது அன்றைய தமிழக செய்தியாளர் R.நாகப்பன் அவர்கள்.