“ஆபாசத்தை ஒதுக்கவேண்டிய மக்கள்தான் ”
Velmurugan Source: Velmurugan
கவிஞர் வேல்முருகன் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியர். இலக்கியம், திரைப்படத்துறை, ஆபாசம், கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பரந்துபட்ட அமசங்கள் குறித்து நம்மோடு மனம் திறந்து பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகத்தின் நிறைவுப்பாகம் இது.
Share



