“காதலில் எல்லாமே உள்ளது”
Velmurugan Source: Velmurugan
கவிஞர் வேல்முருகன் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியர். இலக்கியம், திரைப்படத்துறை, ஆபாசம், கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பரந்துபட்ட அமசங்கள் குறித்து நம்மோடு மனம் திறந்து பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



