ஜோதிடம் கேட்பதுபோன்று வானிலை கணிப்பை சிலர் கேட்கின்றனர்

Source: Pradeep John
தமிழ்நாட்டில் “மழை மனிதர்” அல்லது Tamil Nadu Weatherman என்று செல்லமாக அழைக்கப்படுபவர் பிரதீப் ஜான். வானிலை குறித்த தகவல்களை அவர் எளிய தமிழில் வெளியிட்டுவருவதால் சமூக வலைத்தளங்களில் பல லட்சக்கணக்காண மக்கள் இவரை பின்தொடர்கின்றனர். இவரது தமிழ்நாடு வெதர்மேன் என்ற Facebook பக்கம், இணைய தளம், ட்விட்டர் என்று இவரின் தகவல் பரிமாறும் தளங்கள் விரிகின்றன. வானிலை தொடர்பாக மட்டுமே வெளி உலகில் அறியப்படும் பிரதீப் ஜான் தன் மறுபக்கம் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 2
Share