SKIP TO MAIN CONTENT

“கண்ணீரோடு கேட்கிறேன், பிரதமரே, எங்களை நாட்டில் வாழ அனுமதியுங்கள்”

Priya and PM
Source: AAP

ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் பிரியா- நடேஸ் குடும்பத்தின் அகதி விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைத் தீவுக்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் நீதிமன்ற தலையீட்டினால் இந்த முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டு அவர்கள் Christmas தீவில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் இந்த குடும்பத்தோடு நாம் நேற்றும் இன்றும் பேசினோம். நமது உரையாடலின் சுருக்கத்தை நாம் இப்போது கேட்போம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் பிரியா- நடேஸ் குடும்பத்தின் அகதி விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைத் தீவுக்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் நீதிமன்ற தலையீட்டினால் இந்த முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டு அவர்கள் Christmas தீவில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் இந்த குடும்பத்தோடு நாம் நேற்றும் இன்றும் பேசினோம். நமது உரையாடலின் சுருக்கத்தை நாம் இப்போது கேட்போம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now