SKIP TO MAIN CONTENT

தமிழால் முடியும்; தமிழரால் முடியுமா?

Narendran.jpg

தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவப் படிப்பு வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக அர்பணிப்புடன் உழைத்து வருகின்றவர் தஞ்சைக் கீழவீதியில் மருத்துவ ஆலோசனை மையம் நடத்தி வரும் மருத்துவர் சு.நரேந்திரன் அவர்கள். அவர் ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியர். தமிழ்வழி உயர்கல்விக்காக துறைநூல்கள், கலைச்சொற்களை தொகுத்து 30க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களோடு இணைந்து பல மருத்துவக் களஞ்சியங்களையும் உருவாக்கியிருக்கியுள்ளார். தமிழகம் கொண்டாடும் பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவப் படிப்பு வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக அர்பணிப்புடன் உழைத்து வருகின்றவர் தஞ்சைக் கீழவீதியில் மருத்துவ ஆலோசனை மையம் நடத்தி வரும் மருத்துவர் சு.நரேந்திரன் அவர்கள். அவர் ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியர். தமிழ்வழி உயர்கல்விக்காக துறைநூல்கள், கலைச்சொற்களை தொகுத்து 30க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களோடு இணைந்து பல மருத்துவக் களஞ்சியங்களையும் உருவாக்கியிருக்கியுள்ளார். தமிழகம் கொண்டாடும் பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now