“தமிழ் பாடல்கள் சரிசமமாக பாடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை”

Source: Professor Dr.Saratha Nambi Arooran
பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் கல்லூரி முதல்வராகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன், நம்பி ஆரூரனை மணந்தவர். ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவரான மாத்தளை சோமு அவர்கள் எழுதிய “கண்டிச்சீமை” நாவலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சிட்னி வருகைதரும் முனைவர்.சாரதா நம்பி ஆரூரன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். “கண்டிச்சீமை” நாவல் வெளியீட்டு நாள்: 16 நவம்பர். சனிக்கிழமை மாலை 5.30 மணி. நடைபெறும் இடம்: சிட்னி துர்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபம். அதிக தொடர்புக்கு: 0420 440 008 & 0402 436 196
Share