"மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்; நீட் தேவையில்லை "

Professor Vasanthi Devi Source: Vasanthi Devi
தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்தி தேவி அவர்கள் நம்முடன் உரையாடுகிறார். புதிதாக முன்வைக்கப்படும் இந்திய தேசியக் கல்விக்கொள்கை, நீட் தேர்வு, மும்மொழித்திட்டம் என்று பல அம்சங்கள் குறித்து அவர் தனது கருத்தை முன்வைக்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share