“கொரோனாவால் தீண்டாமை, ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது”

Source: Ravikumar
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடைநிலை மனிதர்கள், ஏழை எளியவர்கள், ஒடுக்கப்படடவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சாதிய ரீதியாக அவர்கள் அதிக தீண்டாமையை இப்போது எதிர்கொள்கின்றனர் என்றும் கூறுகிறார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிக்குமார் அவர்கள். ரவிக்குமார் அவர்கள் இலக்கியவாதி, அறிவுஜீவி, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், சாதியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share