மா.அரங்கநாதன் இலக்கிய விருது பெரும் இலக்கிய ஆளுமை திரு ரவிசுப்ரமணியன் அவர்கள். கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், பாடகர் எனும் பன்முக ஆளுமைத் திறன் கொண்டவர். ஜெயகாந்தன், இந்திராபார்த்தசாரதி என்ற ஆளுமைகள் உட்பட அவரின் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளன. இலக்கிய ஆளுமை திரு ரவிசுப்ரமணியன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். நேர்முகம்: பாகம் 1. பாகம் இரண்டை இங்கே கேட்கலாம்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/caakity-virutukll-crccaiyaavtu-aaccriymll