"இப்படி தமிழை உச்சரித்தால் உன்னையும் என்னையும் கல்லால் அடிப்பார்கள் என்றார்" - SPB

Source: Raj
மறைந்த பிரபல பின்னணிப்பாடகர் S P பாலசுப்ரமணியம் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்புக்கு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய நேர்முகத்தின் மறுபதிவு. பாகம் 1. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share