“தாத்தா வழியில் நேர்மையான அதிகாரியாக தொடர்வேன்”- கக்கன் பேத்தி ராஜேஸ்வரி IPS

Source: Rajeswari
தமிழக காவல்துறை அதிகாரியான S.ராஜேஸ்வரி IPS அவர்களுக்கு சிறந்த காவல் பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நேர்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கன் அவர்களின் பேத்தி ராஜேஸ்வரி அவர்கள். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share