ஊழலுக்கு எதிராக போராடினேன்; வலியோடு விலகுகிறேன் - சகாயம் IAS

Sagayam IAS Source: Sagayam IAS
“சகாயம் IAS” என்றால், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து" என்ற வாசகம் தான் நினைவுக்கு வரும். கிரானைட் முறைகேடு புகாரை விசாரித்து மிகவும் நேர்மையான இந்திய அரசு அதிகாரி என்று அறியப்பட்டவர் சகாயம் IAS அவர்கள். தமிழ் இனம், மண், மக்கள், மொழி, மரபு என்று சிந்திக்கும் சகாயம் IAS அவர்கள் கடந்த வாரம் பணிவிலகினார். அவரது, திருப்தி, வலி, எதிர்கால திட்டம் என்று மனம் திறந்து உரையாடுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share