'சங்கீத விஷாரத்' பட்டம் பெற்ற தமிழன்

Ratnam Ratnathurai

Ratnam Ratnathurai Source: Supplied

தபேலா வாசிக்கும் கலையை, இந்தியாவின் 'Bathkande University' யின் பாடத்திட்டத்தில் பயின்று மிக இளவயதிலேயே 'சங்கீத விஷாரத்' பட்டம் பெற்ற, ஒரே தமிழ் கலைஞர் ரட்ணம் ரட்னதுரை. இலங்கையின் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிதி சேகரிப்பு கலை நிகழ்வுக்காக ஆஸ்திரேலியா வரவுள்ள 'தாளலய விற்பன்னர்' ரட்ணம் ரட்னதுரை அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 'மகாஜன மாலை 2017' எனும் நிகழ்வு சிட்னி நகரில் ஜூன் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு C3 Church Hall, 108 Silverwater Road, Silverwater எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 'பொன்மாலைப் பொழுது 2017' எனும் நிகழ்வு Melbourne நகரில் ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு Moorabbin City Town Hall, Moorabbin, Vic எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.

 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now