ஏன் மக்கள் தமிழில் பெயர்கள் வைப்பதில்லை?

Source: Raj
சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டியெங்கும் பரப்பிய சிலம்பொலி செல்லப்பன் சமீபத்தில் காலமானார். முதுபெரும் தமிழறிஞரும் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்பட பல நூல்களை எழுதியவர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். “தமிழ் ஓசை” 2012 ஆம் ஆண்டு நடத்திய சிலப்பதிகார விழா தொடர்பாக சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் SBS – தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகம். நேர்முகம் கண்டவர்: றைசெல்.
Share


