மிகவும் நெருக்கமானவர்களை கிண்டலடிப்பது தவறில்லை - Stand-up comedian Alex

Source: SBS Tamil
பிரபல தமிழ்-ஆங்கில Stand-up comedian, மேடை நகைச்சுவை கலைஞர் Alexander Babu அவர்கள் ஆஸ்திரேலியா வருகைதந்து Perth, Sydney, Melbourne நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார். மென்பொருள் பொறியியலாளராக இருந்து தற்போது யோகா பயிற்றுவிப்பாளராகவும் பிரபல Stand-up comedian ஆகவும் புகழ்பெற்றுள்ள அவரை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



