SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desiஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் முதன்முறையாக Super Singer புகழ் பாடகி ரக்க்ஷிதா சுரேஷ்

Interview with Super Singer fame, playback singer Rakshita Suresh Source: Supplied
முதல் முறையாக சிட்னி வருகைதரும் பின்னணிப் பாடகி Super Singer புகழ் ரக்க்ஷிதா சுரேஷ் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share