Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

"எனக்கு மார்க்சியத்தில் ஆர்வமேற்பட திராவிட கழகங்களே காரணம்."

S. V. Rajadurai

S. V. Rajadurai Source: SBS Tamil

எஸ். வி. ராஜதுரை (S. V. Rajadurai) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவர் சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மனித உரிமை இயக்கத்தில் களப்பணி பணியாளராக செயலாற்றிய எஸ். வி. ராஜதுரை அவர்கள் ஒரு நீண்ட நேர்காணலை எமக்கு வழங்கியுள்ளார். அவரது குடும்ப, கல்வி பின்னணி குறித்தும் அரசியல் சிந்தனை வளர்ந்த விதம் குறித்தும் பேசியுள்ள முதல் பாகம் எமது இணையத்தில் மட்டும் பிரசுரமாகிறது. எஸ். வி. ராஜதுரை அவர்களை நேர்கண்டு உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.


மற்றைய பாகங்கள்:

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now