தமிழ்க் கிராமியக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு
Kaali, Sivalingam, Rajakilli, Asokan, Mr&Mrs Muthaleep Source: SBS Tamil
கைச்சிலம்பாட்டக் கலைஞர்கள் - M காளி, S சிவலிங்கம், B ராஜகிளி, C அசோகன் மற்றும் பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞர்கள் - R முத்தலீப், திருமதி சக்தி முத்தலீப் ஆகியோர் சிட்னி வந்திருந்தபோது அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். அருகிவரும் தமிழ்க் கிராமியக் கலைகளைக் காக்கும் விதத்திலும், அக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் பல கலைஞர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா வந்து சிட்னி, மெல்பேர்ன், கான்பெரா நகரங்களில் நிகழ்சிகளை நடத்தி இருந்தார்கள்.
Share