SKIP TO MAIN CONTENT

பிரபல பாடகர் கார்த்திக் எம்முடன் பேசியது - பாகம் 1

FB
FB Source: FB

தனது குடும்பப் பின்னணி, திரையிசைக்கு அறிமுகமானது மற்றும் பல அனுபவங்கள் பற்றி மனந்திறக்கிறார் பிரபல பாடகர் கார்த்திக் அவர்கள்.தனது சில பிரபல பாடல்களை நமக்காக சிலவரிகள் பாடியுமுள்ளார் கார்த்திக். பாடகர் கார்த்திக்குடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தனது குடும்பப் பின்னணி, திரையிசைக்கு அறிமுகமானது மற்றும் பல அனுபவங்கள் பற்றி மனந்திறக்கிறார் பிரபல பாடகர் கார்த்திக் அவர்கள்.தனது சில பிரபல பாடல்களை நமக்காக சிலவரிகள் பாடியுமுள்ளார் கார்த்திக். பாடகர் கார்த்திக்குடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Karthik Live in Sydney - கார்த்திக் தனது குழுவினருடன் வந்து பங்கேட்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி July மாதம் 16ம் திகதி சனிக்கிழமை The Lyceum Concert Hall, Castle Hill RSL இல் நடைபெறவுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு: 0424 800 441. அல்லது karthik2016live@gmail.com

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now