பிரபல பாடகர் கார்த்திக் எம்முடன் பேசியது - பாகம் 2

FB

FB Source: FB

தனது குடும்பப் பின்னணி, திரையிசைக்கு அறிமுகமானது மற்றும் பல அனுபவங்கள் பற்றி மனந்திறக்கிறார் பிரபல பாடகர் கார்த்திக் அவர்கள்.தனது சில பிரபல பாடல்களை நமக்காகச் சிலவரிகள் பாடியுமுள்ளார் கார்த்திக். பாடகர் கார்த்திக்குடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


Karthik Live in Sydney - கார்த்திக் தனது குழுவினருடன் வந்து பங்கேட்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி July மாதம் 16ம் திகதி சனிக்கிழமை The Lyceum Concert Hall, Castle Hill RSL இல் நடைபெறவுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு: 0424 800 441. அல்லது karthik2016live@gmail.com

 

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand