“துவக்கம் முதலே ஈழம் எனது நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்று”

Source: Trotsky Marudu
ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் இனிய இலக்கிய சந்திப்பில் ஓவிய மொழி மூலம் நம்மை சந்திக்க இவ்வாரம் வருகை தருகிறார் ஓவியத் தமிழின் மிகப் பெரிய ஆளுமை டிராஸ்கி மருது அவர்கள். அவர் தனது படைப்புகள் குறித்தும், வாழ்க்கை குறித்தும், ஈழத்தின் மீதான நெருக்கம் குறித்தும் நம்முடன் உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் 2. ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “இனிய இலக்கிய சந்திப்பு” நாள்: 18 August – 4pm இடம்: Redgum Function Centre, 2 Lane St, Wenworthville, NSW 2145 தொடர்புக்கு: Anagan Babu: 0402 229 517; Karnan: 0423 607440; Elangovan: 0450 903 378
Share