ஆஸ்திரேலியாவில் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை வழங்கவென Super Singers 4 (Junior) பாடகர்களுடன் பிரபல பாடகர்கள் மனோ, சித்திரா, ஜெயச்சந்திரன் உட்படப் பல கலைஞர்கள் வருகை தரவுள்ளார்கள். அவர்களுடன் தொலைக்காட்சித் தொகுப்பாளினி பாவனா அவர்களும் வருகிறார். பாவனாவுடன் மகேஸ்வரன் பிரபாகரன் நடத்திய உரையாடல் இது.
சிட்னி மற்றும் Melbourne நகர்களில் நடைபெறவுள்ள நிகழ்சிகள் பற்றிய விபரங்கள்:
சிட்னி: Saturday, 18 July, 5PM - Sydney Town Hall.