“உங்களுக்கான கூட்டம் வரும், மெல்ல வரும் ஆனா பலமா வரும்” விஜய் சேதுபதி

Source: Kannan
தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள். தனது குடும்பம், ஆளுமை, வியாபார சினிமா, எளிமை, நட்புக்கு முக்கியத்துவம், சாதியம், பெரியார் என்று பல்வேறு கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான எளிமையுடனும் உண்மையுடனும் மனம் திறந்து பேசுகிறார் விஜய் சேதுபதி அவர்கள். தொலைபேசிவழி அவரோடு உரையாடியவர்: றைசெல். நடிகர் விஜய் சேதுபதி நமக்கு வழங்கிய நேர்முகத்தின் முதற்பாகம்.
Share



