SKIP TO MAIN CONTENT

“சாதி பார்ப்பவர்கள் சொந்த வீட்டில் குண்டுவைக்கின்றவர்கள்” விஜய் சேதுபதி

Vijay Sethupathi
Source: Kannan

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள். தனது குடும்பம், ஆளுமை, வியாபார சினிமா, எளிமை, நட்புக்கு முக்கியத்துவம், சாதியம், பெரியார் என்று பல்வேறு கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான எளிமையுடனும் உண்மையுடனும் மனம் திறந்து பேசுகிறார் விஜய் சேதுபதி அவர்கள். தொலைபேசிவழி அவரோடு உரையாடியவர்: றைசெல். நடிகர் விஜய் சேதுபதி நமக்கு வழங்கிய நேர்முகத்தின் நிறைவுப் பாகம் (பாகம் 3).

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள். தனது குடும்பம், ஆளுமை, வியாபார சினிமா, எளிமை, நட்புக்கு முக்கியத்துவம், சாதியம், பெரியார் என்று பல்வேறு கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான எளிமையுடனும் உண்மையுடனும் மனம் திறந்து பேசுகிறார் விஜய் சேதுபதி அவர்கள். தொலைபேசிவழி அவரோடு உரையாடியவர்: றைசெல். நடிகர் விஜய் சேதுபதி நமக்கு வழங்கிய நேர்முகத்தின் நிறைவுப் பாகம் (பாகம் 3).

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now