சம கால இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் எழுத்தாளர் வாஸந்தி அவர்கள். தமிழ் பத்திரிகை உலகில் பல தசாப்தங்கள் வலம் வந்த அவர், மனதில் எழும் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லத் தயங்காதவர். கமல், ரஜினி போன்றோர் அரசியலுக்கு வரக் கூடாது என்றும், ஹிந்துத்துவா தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்றும், திராவிட உணர்வு நீர்த்துப் போகக்கூடாது என்றும், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஜீயரிடம் சென்று மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது என்றும் பலவித கருத்துக்களை முன்வைக்கிறார். நேர்முகத்தின் நிறைவுப் பாகம் இது. நேர்முகம் கண்டவர்: றைசெல்.